Water Taxi

OLA நிறுவனம், சென்னையில மழை நீரால் மூழ்கியுள்ள பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்கு படகு விட்டிருக்கிறார்கள் என்பதை படிக்கும் போது, இத்தாலியிலுள்ள வெனிஸ் "வாட்டர் டாக்ஸி" ஞாபகம் வருகிறது....
மழை இன்னும் ஒரு வாரம் பெய்தால், OLA "வாட்டர் டாக்ஸி" கான்செப்டை சென்னையில அறிமுகபடுத்தினாலும் ஆச்சரியபடுவதற்க்கில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வியாபார திறமை