இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் சுற்றலாம்: பெல்ஜியம்

படம்
உலகில் அதிகமாக  காபியை இறக்குமதி செய்யும் நாடுகளில் 6 வது  இடத்தில் பெல்ஜியம் உள்ளது ( ஆண்டுக்கு சுமார்  4.3 மில்லியன் பைகள்). 

What can our silent do?

படம்
பல நேரங்களில் நமது கோபமான வார்த்தைகள் சாதிக்க முடியாததை, நமது அமைதி சாதித்து விடுகிறது...

Move Ahead

படம்
உங்களுக்கு என்ன  வேண்டுமோ,  அதை நோக்கி பயணியுங்கள்....

Brussels Traffic

படம்
INRIX Traffic Scorecard படி, பெல்ஜியத்தில் உள்ள ப்ருசல்ஸ் நகர வாகன ஓட்டிகளே அதிகப்படியான போக்குவரத்து நெரிசலை சந்திக்கிறார்களாம். கொல்கத்தா, பெங்களுரு, சென்னை போன்ற நகரங்களின் டிராப்பிக்-கை சாடுகிறவர்கள், கொஞ்சம் ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.

Water Taxi

படம்
OLA நிறுவனம், சென்னையில மழை நீரால் மூழ்கியுள்ள பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்கு படகு விட்டிருக்கிறார்கள் என்பதை படிக்கும் போது, இத்தாலியிலுள்ள வெனிஸ் "வாட்டர் டாக்ஸி" ஞாபகம் வருகிறது.... மழை இன்னும் ஒரு வாரம் பெய்தால், OLA "வாட்டர் டாக்ஸி" கான்செப்டை சென்னையில அறிமுகபடுத்தினாலும் ஆச்சரியபடுவதற்க்கில்லை.