Your Value

இந்த உலகம் நமது நேற்றைய செயல்பாடுகளை வைத்து தான் நம்மை இன்று மதிப்பிடுகிறது...

நேற்றைய தினத்தில் நாம் செய்த தவறுகளை விடுத்து இன்று நாம் நம்மை சீர்படுத்திக்கொண்டால், நாளை உலகம் நம்மை தலையில் வைத்து கொண்டாடும்...

இந்த விதிமுறைக்கு அரசன் முதல் ஆண்டிவரை எந்த மனிதனும் விதிவிலக்கல்ல...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வியாபார திறமை